Tag: செய்திகள்
நடிகைகள் போகும் மாலத்தீவு செல்லும் சிம்பு – எதற்கு தெரியுமா?
நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் ஏற்கனவே அவர்...
காத்திருந்தது போதும்!… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். படம் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இப்படம் வெளியாகவில்லை....
செய்திகள்…. சிந்தனைகள்…. 27.11.2020
தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க மத்திய அரசு அனுமதிதை பொங்கலுக்கு உச்ச நீதிமன்றம் விடுமுறைநிலத்திடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது கோவில் குளங்கள்மத்திய பிரதேசத்தில் மதமாற்ற தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.ஆர்னாப் கோ ஸ்வாமி மீது சுமத்தப்பட்ட...
செய்திகள்… சிந்தனைகள்… 18.11.2020
பீகார் தேர்தல் முறைகேடுகள் திகைக்க வைக்கிறது - ஸ்டாலின்லவ் ஜிஹாதில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை - மத்திய பிரதேச அரசு ஆலோசனைகாளி பூஜைக்கு சென்றதால் கொலை மிரட்டல் - வங்க...
செய்திகள்…. சிந்தனைகள்…. – 27.10.2020
கோவில் நிலத்தை அபகரிக்கும் அரசு முயற்சிக்கு மக்கள் எதிர்ப்புதன்னையே தேசத்திற்காக அர்ப்பணித்த மகான் வீரத்துறவி இராம கோபாலன் - மோகன் பாகவத்தேசியக்கொடியை அவமதித்த மெகபூபா முப்தி கட்சியை விட்டு வெளியேறி தலைவர்கள் விலகல்மோடியை...
காம தகனம்: மன்மதனை எரித்த மகேசன்!
எனவே உலக வளர்ச்சிக்கு அவன் இன்றியமையாதவனே. ”மன்மதன் ”என்பதற்கு மனதில் சிற்றின்ப ஆசைகளைத் தோற்றுவித்து, அலை அலையாய் அவை வளரும்படி செய்பவன்”என்று பொருள்.
அதிசயங்கள் (Miracle)
இத்தகைய சூழ்நிலையில் ஒரு சராசரி மனிதன் யார் உண்மையான யோகி, உண்மையான துறவி, யார் யார் போலிகள் என்பதை பாகுபடுத்திப் பார்க்க இயலாது குழம்பி இருக்கிறான்.
பூஜைக்கு உரிய மலர்கள் எவை?
விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில்...
இந்த நாளில் அன்று: வரலாற்றுத் தகவல்கள்!
வரலாற்றில் இன்று 07.09.2018 : செப்.9ம் நாளான இன்று வரலாற்றில் பதிவான முக்கியத் தகவல்கள். முக்கியப் போராட்டங்கள், இன்று பிறந்த நாள் கண்டவர்கள், நினைவு நாள்... தகவல்கள்!
ஆச்சரியம் தரும் அதிசய ஆன்மீக தகவல்கள்!
தமிழகத்தில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஏதோ ஒரு தல புராணத்தின் அடிப்படையில், அதிசயத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். அப்படி, தலங்களில் குடிகொண்ட இறை மூர்த்தங்கள், அதிசயங்கள், தல விளக்கங்களுடன், ஆச்சரியம் தரும்...
ஏழு மலைகள் என்னென்ன?
ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை...
சென்னையில் மகாசுதர்ஸன ஹோமம்
உலக நலனை முன்னிட்டு இந்த யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
விஸ்வரூபம், திருவாராதனம், திருமஞ்சனம், மந்த்ர புஷ்பம், மஹா பூர்ணாஹூதி, தீர்த்த ப்ரஸாதம், ஸந்தர்பணை, மங்களாசாஸனம் என கிரமப்படி இந்த யாகம் முடிவுற்றது.
ஏராளமான பக்தர்கள் தங்கள்...
