December 5, 2025, 4:09 PM
27.9 C
Chennai

Tag: பாதுகாப்பு அமைச்சர்

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல்: 2 பேர் கைது!

இந்த உரையாடல் உளவுத்துறை கவனத்துக்குச் சென்று, அவர்கள் மூலம் தர்சுலா நகர் போலீஸார் வசம் சென்றது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிந்த காவலர்கள் உடனடியாக இருவரையும் கைது செய்தனர்.

சிலம்பு காட்டிய கண்ணன் பாடல்! கிருஷ்ண ஜயந்தி வாழ்த்து சொன்ன நிர்மலா சீதாராமன்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்த நன்றாக தமிழ் பேசக்கூடிய, படிக்கக் கூடிய ஒருவர். தமிழின் பழம்பாடல்கள், இலக்கியங்களை அறிந்தவர். நாடு முழுவதும்...

மக்களால் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டால்தானே அதன் மதிப்பு தெரியும்?! கர்நாடக தகிடுதத்தங்கள்!

பெங்களூர்: ஆட்சி புரிவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டால்தானே, அதன் மதிப்பும் கடமையும் அமைச்சருக்குப் புரியும்! கர்நாடக அமைச்சர்தான்  இத்தகைய பேச்சுகளை இன்று எதிர்கொண்டிருக்கிறார். காரணம், வெறும்...

ரஃபேல் விமான கொள்முதலில் ஊழலா? என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்!

ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூறுவது குறித்து பதிலளித்த அவர், இது அடிப்படை ஆதாரமற்ற வெற்றுக் குற்றச்சாட்டு என உறுதிபடக் கூறினார்.

பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பின்னர் அவர், கிராமத்தைச் சேர்ந்த 3 கர்ப்பிணிப் பெண்களுக்கு நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்களுக்கு வளையல்கள் அணிவித்து நெற்றியில் திலகமிட்டு வாழ்த்து கூறினார்.

மதுரை கோயில் தீவிபத்து பகுதியை சீரமைக்க மத்திய அரசு உதவும்: நிர்மலா சீதாராமன்

இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன், கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய போது, மத்திய அரசு சீரமைப்புக்கான உதவிகளைச் செய்யும் என்றார்.