சிலம்பு காட்டிய கண்ணன் பாடல்! கிருஷ்ண ஜயந்தி வாழ்த்து சொன்ன நிர்மலா சீதாராமன்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

nirmala - 2026

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்த நன்றாக தமிழ் பேசக்கூடிய, படிக்கக் கூடிய ஒருவர். தமிழின் பழம்பாடல்கள், இலக்கியங்களை அறிந்தவர்.

நாடு முழுவதும் கிருஷ்ண ஜயந்தி, கோகுலாஷ்டமி விழாக்கள் களை கட்டிய நிலையில், தாமும் கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில், தமிழின் தொன்மையான சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணன் பாடலை, ஆய்ச்சியர் குரவைப் பாடலை எடுத்து வெளியிட்டு, அதனைப் பாடிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலில் பாடலையும்  பதிவிட்டு தமிழர் நாகரிகத்தில் கண்ணன் போற்றப் பட்டதை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.