Tag: மோடி
மக்களுக்கு ரூ.15 லட்சம் அளிப்பதாக மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்: மதன்லால் சைனி
இந்திய பிரதமர் மோடி சொன்னபடி 15 லட்சம் ரூபாயை கொடுத்து அனைவரையும் அம்பானியாக்க முடியாது என ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் மதன்லால் சைனி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதீய...
விவசாயிகளின் சோளக்காட்டு பொம்மைகளாக மாறிய மோடி, அமித்ஷா கட்-அவுட்டுகள்
கர்நாடகாவில் பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவின் கட் அவுட்டுகளை பறவைகளை பயமுறுத்தும் சோழக்காட்டு பொம்மைகளாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்...
BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 10-வது BRICS (Brazil, Russia, India, China,South Africa) உச்சி மாநாடு வரும் 25 முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும்...
சொல்லச் சொல்ல கேட்காமல் பந்தலில் ஏறிய தொண்டர்கள்; விழுந்து காயமடைந்தது கண்டு கண்ணீர் விட்ட மோடி!
மிட்னாபூர் : மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் நடந்த பாஜக., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பொது மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் தொண்டர்கள்...
2019 தேர்தல் வியூகம்: மீண்டும் பாஜக.,வை நெருங்கும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்
புது தில்லி: தேர்தல் ஆலோசகர், வியூக நிபுணர், வெற்றிக்கான சூத்திரதாரர் என்றெல்லாம் கூறப்படும் பிரசாந்த் கிஷோர், 2019 தேர்தலுக்காக இப்போது மீண்டும் பாஜக., பக்கம் நெருங்கி வருவதாகக் கூறப் படுகிறது.தேர்தல் வியூகங்களை வகுத்து...
காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்காக மட்டுமே இருக்கிறதா? பெண்களுக்காக இல்லையா?: மோடியின் கேள்வி!
உத்தரப் பிரதேசத்தில் ரூ. 23 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் அதி விரைவு சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா, பெண்களுக்காக இல்லையா...
தமிழர்க்கும் தமிழகத்துக்கும் மோடி அரசு செய்த தீமைகள்!
நரேந்திர மோடியின் மத்திய பா.ஜ.க. ஆட்சி தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் செய்தவைகள் - தமிழ்ப் போராளிகளின் பார்வையில் பார்க்கப் போனால் கொடூரமான தீமைகளின் பட்டியல் இது.மத்திய அரசாக பா.ஜ.க தமிழகத்துக்கு இவ்வளவு தீமையைச் செய்திருக்கிறது...
7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர்! மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’ !
கடந்த மே, ஜூன் இரு மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. சில நேரம், ஒரே நாளில்...
கூகுள் போட்டோ எடுக்கும் போது, நம்ம கோகுல் எடுக்கக் கூடாதா? மோடியின் கேள்வியால் மனம் மாறிய தொல்லியல்துறை!
மோடியின் அறிவுரையால் செல்ஃபி, போட்டோ எடுக்க அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை!
தாஜ்மஹால், அஜந்தா குகை, காஷ்மீரில் லே பகுதியை தவிர மற்ற இடங்களில் செல்ஃபி எடுக்கலாம்!
மத்திய...
உலகின் மிகப் பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டாவில் திறப்பு: மோடி மகிழ்ச்சி!
புது தில்லி : உலகின் மிகப் பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டாவில் திறக்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், தென்கொரியா அதிபர் மூன் ஜேயும் கூட்டாகத் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சி குறித்து...
பிறந்த நாளில் தமிழகத்தில் மோடி..? மதுரை தயாராகிறது!
சென்னை: தனது பிறந்த நாளில் தமிழகத்தில் மோடி வரப் போகிறார் என்றும், மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்வதாகவும் கூறுகின்றனர் பாஜக.,வினர்.மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வரும்...
#ComeBackModi என தமிழர்கள் சொல்லும் காலம் வரும்: தமிழிசை ஆரூடம்!
மலர்ந்தே தீரும் மலர்ந்தே தீரும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அடித்துக் கூறிய தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், இதே தமிழகத்தில் கம் பேக் மோடி என கூறும்...
