Tag: மோடி
மோடியை முந்திய பிரியங்கா சோப்ரா! இன்ஸ்டாக்ராமில் இந்தியாவிலேயே முதலிடம்!
இந்தியாவில் பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்து உள்ளார்.சினிமா பிரபலங்களுக்குதான் இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் மதிப்பு கொடுப்பார்கள். சினிமாக் கவர்ச்சிக்கு மயங்காத இந்தியர்கள் வெகு சொற்பம். அது...
சியாம பிரசாத் முகர்ஜி, அம்பேத்கர் இருவரின் பாதையில் இந்தியா நடை போடும்: மோடி!
புது தில்லி: டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப் படுகிறது. அவரது பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி, சியாமபிரசாத் முகர்ஜியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி...
மக்கள் சேவகன் நான்; எனைக் காண மக்கள் ஓடி வருகின்றனர்; எதிர்க் கட்சிகளோ சுயலாபம் கருதி ஒன்றிணைகின்றனர்: மோடி!
மக்களின் அன்பில் இருந்து ஒதுங்கி இருக்க நான் ஒன்றும் மஹாராஜாவோ அல்லது சர்வாதிகாரியோ இல்லை
மக்கள் மத்தியில் இருப்பதும், அவர்களுடன் கலந்துரையாடுவதுமே எனக்கு பலத்தை தருகிறது.
நான் பயணிக்கும் போதெல்லாம், அனைத்து...
காருக்கும் பாலுக்கும் ஒரே வித வரி விதிக்க இயலுமா?: காங்கிரஸ் கேள்விக்கு மோடி பதில்!
ஜிஎஸ்டி வரி முறை சிக்கலானது எனக் கூறப்படுவதை மறுத்துள்ள பிரதமர் மோடி, மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை...
தாத்ரா நாகர்ஹவேலியில் மருத்துவக் கல்லூரி: மோடிக்கு மக்கள் பாராட்டுக் கடிதம்!
தாத்ரா நாகர்ஹவேலியில் முதல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்காக பிரதமர் மோடிக்கு அப்பகுதி இளைஞர்கள் தபால் கார்டுகள் மூலம் தங்களின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.தாத்ரா நாகர்ஹவேலி யூனியன் பிரதேச பகுதியில் மருத்துவக்...
குறைந்த செலவில் சிறந்த மருத்துவ வசதி வழங்குவதே அரசின் நோக்கம்: எய்ம்ஸ்.,ஸில் மோடி பேச்சு
சாதாரண மக்களும் மன நிறைவான வகையில் மருத்துவ வசதிகளைப்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று பேசினார் நரேந்திர மோடி.தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி....
4 ஆண்டுகள்; 52 நாடுகள்; செலவு ரூ.355 கோடி! மோடிக்கு ஆன செலவு!
4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என்றும், மோடியின் பயணச் செலவு ரூ.355 கோடி என்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் - ஆர்டிஐயில் தகவல் அளிக்கப் பட்டுள்ளது.பிரதமர்...
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசம் செல்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள சந்த் கபீர் மாவட்டத்துக்கு செல்கிறார்.
அங்கு அவர் சந்த் கபீரின் 500-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது, போதனைகளையும் சிந்தனைகளையும் போற்றும் வகையில் அமைக்கப்பட...
இந்த நான்கு வருடங்களில் ஹிந்துக்களுக்கு அப்படி என்னதான் செய்துவிட்டார் மோடி..?
இந்த நாலு வருடங்களில் ஹிந்துக்களுக்காக மோதி என்ன செய்து விட்டார்? ராமர் கோவிலைக் கூட கட்டமுடியவில்லை. பிறகு எதற்காக ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து மோதிக்கு சப்போர்ட் பண்ணணும்னு ஒருவர் கேட்டிருந்தார்....மோதிஜி, இந்த நாட்டுக்குப் பிரதமரா...
அரசு திட்டங்க்ளுகான இன்சூரன்ஸ் கவரேஜ் 900% ஆக உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி
அரசு ஸ்கீம்களுக்கான இன்சூரன்ஸ் 900% ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை சமாளிக்க மத்திய அரசின் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் உதவுவதாக...
இன்று டேராடூன் செல்கிறார் மோடி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உத்தர காண்ட் மாநிலம் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று செல்ல உள்ளார். டேராடூன் வன ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடக்கும் 50,000 பேர் பங்கேற்கும் யோகாசன நிகழச்சியில்...
பாரத பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் காணொளி மூலம் நேரடி கலந்துரையாடல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் இந்திய முழுவதுமுள்ள விவசாயிகளுடன் பொதுசேவை மையம் மூலம் காணொளி கலந்துரையாடல் நடத்தினார் ,இதில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டார்இதில் சேமிப்பு, பட்ஜெட், வங்கி கணக்கின் முக்கியத்துவம், காப்பீடு, அரசு திட்டம், மூலதன சந்தைகள் போன்றவற்றிற்கு விளக்கம் அளிக்கப்பட்டது
