மோடியை முந்திய பிரியங்கா சோப்ரா! இன்ஸ்டாக்ராமில் இந்தியாவிலேயே முதலிடம்!

Published:

priyanka chopra instragram - 2026

இந்தியாவில் பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்து உள்ளார்.

சினிமா பிரபலங்களுக்குதான் இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் மதிப்பு கொடுப்பார்கள். சினிமாக் கவர்ச்சிக்கு மயங்காத இந்தியர்கள் வெகு சொற்பம். அது நேரில் வந்தாலும் சரி, வாய்ஸ் கொடுத்தாலும் சரி. அதே நிலை, சமூக வலைத்தளங்களிலும் தொடர்கிறது.  பெரும்பாலான ட்ரெண்டிங் விவாதங்கள் சினிமாவைக் குறித்தே இருக்கும்.

தற்போது இன்ஸ்டாகிராமில் முதலிடத்தில் இருக்கக்கும் இந்திய பிரபலம் – நடிகை பிரியங்கா சோப்ரா.  நரேந்திர மோடியை விட இவர் அதிகம் பாலோயர்ஸ்  கொண்டுள்ளார். இதற்காக தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

அதிகம் பாலோவர் வைத்துள்ள பிரபலங்கள் : –

பிரியங்கா சோப்ரா – 2.5 கோடி

தீபிகா படுகோன் – 2.49 கோடி

விராட் கோலி – 2.27 கோடி

சல்மான் கான் – 1.73 கோடி

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

நரேந்திர மோடி – 1.35 கோடி

ஷாருக்கான் – 1.33 கோடி

அமிதாபச்சன் – 95 லட்சம்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img