Tag: விருது

சென்னையில் கம்பன் விழா இன்று தொடக்கம்: சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது

சென்னையில் 44-ஆவது ஆண்டு கம்பன் விழா இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது வழங்கப்படுகிறது. இது குறித்து கம்பன் கழகத்தின் தலைவர்...

ஒபாமாவுக்கு ராபர்ட் கென்னடி மனித உரிமை விருது அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு அமைதியான உலகத்தை உருவாக்கப் பாடுபட்ட தலைவருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமை (Robert F. Kennedy Human Rights) அமைப்பின் இந்த விருது...

மோடிக்கு கின்னஸ் விருது வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கடிதம்

அதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு கின்னஸ் சாதனையாளர் என்ற அங்கீகாரத்தை வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், தொடர்ந்து...

சென்னையில் கனவு விருது முதலமைச்சர் வழங்கினார்

சென்னை தலைமைச் செயலகத்தில் புதுமைப்பள்ளிகள் கனவு ஆசிரியர் விருதை 5 பேருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் என்ற இரு பெயரில், புதிதாக விருது வழங்கப்படும் என, அமைச்சர்...

இன்று கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா, இன்று மாலை ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெறுகிறது.கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் எழுத்தாளர்...

பாலி யுமிர்கார் விருது பெறுகிறார் விராத் கோலி

கடந்த இரண்டு சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கபடும் மதிப்பு பாலி யுமிர்கார் விருது வழங்கப்பட உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை...
- 2026

புலிட்ஜர் விருது பெற்ற அமெரிக்க நாவல் ஆசிரியர் பிலிப் ரோத் காலமானார்

லிட்ஜர் விருது பெற்ற அமெரிக்க நாவல் ஆசிரியர் பிலிப் ரோத் ((philip roth)) 85ஆவது வயதில் காலமானார். வாழ்வியலை இலக்கியத்தில் சித்தரிப்பதில் வல்லவரான இவர், அமெரிக்காவின் மிக முக்கிய நாவல் ஆசிரியர்களுள் ஒருவர்....

மன்பீரித் சிங், சவிதா புனியா பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

ஹாக்கி இந்தியா சார்பில், அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான மேஜர் தயான் சந்த் விருது ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள பெயர்களை அறிவிக்கப்பட்டது.இதில், ஹாக்கி வீரர் தரம்வீர் சிங், மன்பீரித்...

மத்திய அரசு விருதுகளில் சம்ஸ்க்ருதமா? : சீற்றத்தின் உச்சத்தில் ஸ்டாலின்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உடனடியாக தனது சுற்றறிக்கையை திருத்தி வெளியிட்டு, தமிழ் மொழியிலிருந்து சிறந்த அறிஞர்களையும் விருது வழங்குவதற்கு அனுப்பி வைக்க, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தாமதமின்றி உடனடியாக கடிதம் எழுத வேண்டும்.

​புலிட்சர் விருது பெற்ற இந்தியர்கள்

ரோஹிங்கியா அகதிகள் குறித்து எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்புக்காக இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்கள் தானிஷ் சித்திகி, அத்னான் அபிதி ஆகியோர்க்கு புலிட்சர் விருது தரப்பட்டுள்ளது.புலிட்சர் விருது, உலகை உலுக்கிய அல்லது அரசியல் மாற்றங்களை சர்வசாதரணமாக...

மோடியின் அரசு தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது; பத்ம விபூஷண் விருதுக்கு இளையராஜா மகிழ்ச்சி!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதன் வெளிப்பாடு இது என்று மகிழ்ச்சியுடன் கூறினார் இசையமைப்பாளர் இளையராஜா.

Recent articles

spot_img