December 5, 2025, 6:38 PM
26.7 C
Chennai

Tag: வீடு

சூரசம்ஹாரம் பார்க்கச் சென்றவர் வீடுகளை சூறையாடிய கொள்ளையர்கள்!

பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம், 10 சவரன் நகை மற்றும் சில்வர் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.

தொடர் மழை! வீடு இடிந்து ஒரு குடும்பத்தில் ஐவர் உயிரிழப்பு!

அமேதி மாவட்டத்தின் திலோய் தெஹ்ஸிலின் பகுதிக்கு உட்பட கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததால் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணியை மேற்கொண்டனர்.

அழகிரி வீட்டில் இருந்து பத்திரிகையாளர்கள் விரட்டியட்டிப்பு

மதுரை: மதுரையில் அழகிரி வீட்டில் இருந்து பத்திரிக்கையாளர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர். மதுரையில் உள்ள மு.க.அழகிரி வீட்டின் முன் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க நின்று கொண்டிருந்தபோது மு.க.அழகிரி ஆதரவாளர்கள்...

சாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல்.

சாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட...

செப்டிக் டேங்குக்காக தோண்டிய குழியில் வெடிகுண்டு, ராக்கெட் லாஞ்சர்: பார்வையிட்ட நீதிபதி!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் செப்டிக் டேங் அமைக்க குழி தோண்டியபோது கிடைத்த வெடிகுண்டு, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை திருவாடானை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன்...