silk story
சினி நியூஸ்
சில்க் கதையில் நடிக்கும் நட்டி நட்ராஜ்
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகரும், ஒளிப்பதிவாளருமாகிய நட்டி நட்ராஜ் அடுத்ததாக சில்க் கதையில் நடிக்கவுள்ளார்.
சில்க் கதை என்றாலு சில்க் ஸ்மிதா கதை அல்ல. காஞ்சிபுரத்தில் உற்பத்தியாகும்...