இடுப்பு மடிப்பு, கவர்ச்சிப் புடைவை வரிசையில்… முதுகைக் காட்டிய போட்டோ! ரம்யா பாண்டியன் அதிரடி!

Published:

ramyapandiyan hot - 2026

சினிமாக்களில் நடித்துப் பெறாத ரசிகர்கள் வட்டத்தை ஒரே ஒரு போட்டோ ஷூட்டில் பெற்றுவிட்டார் ரம்யா பாண்டியன் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்!

நடிகை ரம்யா பாண்டியன் அண்மையில் வெளியிட்ட கவர்ச்சிப் புடைவையில் ஜொலிக்கும் போட்டோக்கள் சமூக்த் தளங்களில் வைரலாகியது. இந்நிலையில், தான் புடைவையில் இருக்கும் கவர்ச்சிப் படங்களை மீண்டும் வெளியிட்டு வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன்.

ரம்யா பாண்டியன் வெளியிட்ட பச்சை கலர் சேலையில் முதல் கவர்ச்சி புகைப்படத்திலேயே மாஸ் காட்டி விட்டார். இடுப்பு மடிப்பு தெரியும்படி ரம்யா கொடுத்த போஸ்கள், இணைய தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வைரலானது. தொடர்ந்து தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் படங்களை வெளியிட்டு, ரசிகர்களைக் கிறங்கடித்தார். இப்போது பலர் ரம்யா பாண்டியனின் இன்ஸ்டாக்ராம் பக்கத்தை ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது மீண்டும் ஒரு கவர்ச்சிப் படத்தை அவர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதிலும் புடைவையில் கலக்கும் ரம்யா பாண்டியன், இம்முறை முதுகுப் புறத்தை அப்பட்டமாகக் காட்டி வெளிப்படுத்தி இருக்கிறார்.

ramyapandiyan hot1 - 2026

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கியவர் ரம்யா பாண்டியன். இருப்பினும் நல்ல நடிகை எனும் பெயரால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் அப்படி ஒன்றும் அமைந்துவிடவில்லை.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

இதன் காரணமாகவே அவர் அண்மைக்காலமாக கவர்ச்சி போட்டோ ஷூட்களில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தில் நடித்து கிடைக்காத புகழ், இந்தப் படங்கள் மூலம் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், நடிகர் விவேக் ட்விட்டர் பக்கத்தில், பண்பும் அழகும் பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியன் தன் நடிப்பால் ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் மிளிர்ந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதை சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள் என்று ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ, சங்கர் சண்முகம் என டைரக்டர்களின் டிவிட்டர் ஐடியை., டாக் செய்து ரெக்கமண்ட் செய்துள்ளார்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Related articles

Recent articles

spot_img