கொரோனா: பரமக்குடியில் தில்லி மாநாட்டுக்கு சென்ற 2 பேருக்கு தொற்று! ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகம் பொது தகவல்கள்
muslim - 2026

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் சமீபத்தில் நடைபெற்ற தில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.