இளைஞர்கள் செய்த செயல்! 15 வயது மாணவி விபரீத முடிவு!

கிரைம் நியூஸ் தமிழகம்
nude call boy

தமிழகத்தில் வேலூர் பாகாயத்தை அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தன் வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளிக் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

அதன் பின்னர், அந்த வீடியோவை காண்பித்து அவர்களது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளனர். இதனால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.