இ.பாஸ் மறுப்பதால்… கால்டாக்ஸி ஓட்டுநர்கள் வாழ்வதாரம் பாதிப்பு!

call taxi drivers on protest madurai - 2026

தமிழ்நாடு கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இ. பாஸ் வழங்க கட்டுபாடுகளை தளர்த்தக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறிப்பிட்டுள்ளாதாவது:

ஊரடங்கு விதி முறைகளை மத்திய அரசு தளர்த்தி மாவட்டம் விட்டு , மாவட்டம் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ – பாஸ் தேவையில்லை என்று அறிவித்து உள்ளது . ஆனால் திருமணம் , மருத்துவம் , நெருங்கிய உறவினரின் மரணம் மற்றும் வேறு இடங்களில் சிக்கி தவிப்பவர்கள் இ – பாஸ்சுக்கு விண்ணப்பித்தால் அதை பரிசீலித்து மாவட்டம் விட்டு , மாவட்டம் சென்றுவர தமிழக அரசு அனுமதி அளிக்கிறது .

இ – பாஸ் அனுமதி கோரி முறையாக ஆவணங்கள் சமர்பித்தாலும் , எவ்வித காரணமின்றி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது . இதன் காரணமாக இறப்பு , திருமணம் , மருத்துவம் போன்ற காரணங்களுக்கு செல்பவர்கள் கடுமையாக மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர் .

இதற்கிடையில் மளிகை கடைகளிலும் , தனிப்பட்ட புரோக்கர்கள் மூலம் லஞ்சமாக ரூ .4000 / – வரை கொடுக்கும் பட்சத்தில் இ – பாஸ் வழங்கப்படுவதாக பத்திரிக்கைகளிலும் , ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளன .

எனவே, இவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் . இ – பாஸ் மறுக்கப்படுவதால் , டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது .

கொரோனா காலத்தில் நிவாரண உதவிகூட வழங்கப்படுவதில்லை . எனவே , முறையாக எல்லா ஆவணங்களும் கொடுக்கின்றவர்களுக்கு தாமதமின்றி. இ பாஸ் வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories