மின்சார வாரியத்தில் பணி!

தமிழகம் வேலைவாய்ப்பு
tamilnadu electricity board
tamilnadu electricity board

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: எலக்ட்ரீசியன், ஒயர், சர்வேயர்
காலி பணியிடங்கள்: 60
சம்பளம்: ரூ.8000
கல்வித்தகுதி: ITI
விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு: தகுதி அடிப்படை தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.