தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அஞ்சல் துறையில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு ஆனது முன்னதாக வெளியாகியுள்ளது. அதில் Postman, Mail Guard ஆகிய பணிகளுக்கு என 501 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் பதிவு செய்வோர் 01.01.2021 தேதியில் அதிகபட்சம் 50-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இந்த வரம்பிற்கு உட்பட்டவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானதாகும்.
அவற்றுடன் Computer சார்த்த பணிகளில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
பதிவாளர்கள் Competitive Examination அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த Competitive Examination ஆனது வரும் 14.11.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு விதிகள்படி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்வம் உள்ள நபர்கள் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு கீழே அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
மேலும் இந்த பணி தொடர்பாக வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
For More Info: https://tamilnadupost.nic.in/Documents/2021/Oct-2021/PM-MG-Notification.pdf