TNERC: நாளையே கடைசி!

Published:

tnrce - 2026

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஆணையத்தின் அந்த அறிவிப்பில் Director (Engineering) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு :

Director (Engineering) பணிகு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக TNERC அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 58 வயது முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Electrical Engineering பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவற்றோடு Engineering பணிகளில் 20 ஆண்டுகள் வரையிலும், Management சார்ந்த பணிகளில் 7 ஆண்டுகள் வரையிலும் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோர்க்கு குறைந்தபட்சம் ரூ.1,23,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,300/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.மேலும் தக்வல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 19.11.29021 முதல் 15.12.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Related articles

Recent articles

spot_img