jobs - 2026

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் பணி!

தமிழகம் வேலைவாய்ப்பு
jobs - 2026

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில் Social Worker Members பணிக்கு என சேலம் மாவட்டத்தில் பல்வேறு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 30 முதல் 65 வயதிற்கு இடைப்பட்ட நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல், தேர்வு இல்லாமல் தகுதி மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும்.

பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Degree in Child Psychology, Psychiatry, Sociology Law ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜனவரி 19-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.