கடலூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள பெரியகுளம் ஏரி அந்த பகுதி இளைஞர்களால் தூர்வாரப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் ஏரி தூர் வாரும் பணியை பார்வைத்யிட்டதோடு அந்த இளைஞர்களிடம், உங்களை உற்சாகப்படுத்தத் தேவையில்லை. நீங்கள் தமிழக இளைஞர்களையே ஊக்கப்படுத்தி வருகிறீர்கள் என பாராட்டி தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு தொகையை நிதியாகக் வழங்கியுள்ளார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது



