முககவசம் அணிந்திருந்தாலும் அடையாளம் காணும் பேஸ்ஐடி!

iphone 2
iphone 2

தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிய பாதுகாப்பு வசதியை உருவாக்கியிருகிறார்கள்.

பெருந்தொற்று காரணமாக உலகம் முழுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமான சூழலில் ஒருவரின் முகம் ஒருவருக்கு முழுதாக தெரிவதில்லை. இதைக்கொண்டு முகக்கவசம் அணிந்திருந்தாலும் ‘முகத்தை அறியும்’ வசதியை ஆப்பிள் ‘ஐபோன் 13’ ஸ்மார்ட்போன் வழங்க இருக்கிறது.

கடவுச் சொல்லைப்போல ‘ஃபேஸ் டிடெக்சன்’ எனப்படும் முகத்தை காட்டி உள் நுழைகிற வசதியை பல ஸ்மார்ட்போன்களும் கொண்டிருக்கிறது.

ஆனால் கொரோனா காலத்திற்கு பின் முகக்கவசத்தை எடுத்த பின்பே முகத்தை காட்ட முடியும் என்பதால் இந்த வகை பாதுகாப்பை பொதுவெளியில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாக தற்போது முகக்கவசத்தையும் கண்ணாடியையும் எடுக்காமலே நம் முகத்தை அறியும் புதிய வசதியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

ஆப்பிள் ‘ஐபோன் 13’ ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் அன்று சந்தையில் அறிமுகமாகும் நிலையில் அதன் முக்கிய அம்சங்களை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

ஐபோன் 13 சிறப்பம்சங்கள் :

  • புதிய ஃபேஸ் ஐடி
  • நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏ 15 தொழில்நுட்பம் , 5எம்என் வேவ் லெந்த்

*ஸ்னாப் ட்ராகன் எக்ஸ் 60 5ஜி மோடம்

*லிடார் சென்சார்

  • நீண்ட பாட்டரி வசதி

ஐபோன் 12 யை விட மேலும் முன்னகர்ந்து முக்கிய தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கிறது ஐபோன் 13 .

இனி ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் பிற ஸ்மார்ட்போன்களிலும் இந்த முகக்கவசத்தை எடுக்காமல் முகத்தை அறிகிற ‘ஃபேஸ் ஐடி’ இடம்பெறும் என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories