நோக்கியா G21: சிறப்பம்சங்கள்..!

Nokia g21 - 2026

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா G21 ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியானது.

தற்போது இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோக்கியா G20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

முன்னதாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC சான்றளிக்கும் வலைதளம் மற்றும் ரஷ்ய நாட்டு விற்பனையாளர் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது.

தற்போது கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா G21 ரேம், சிப்செட் போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.

கீக்பென்ச் விவரங்களின் படி நோக்கியா G21 மாடலில் ஆக்டா கோர் யுனிசாக் T606 ARM சிப்செட், 4GB ரேம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கீக்பென்ச் பரிசோதனையில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 312 புள்ளிகளையும், மல்டி கோரில் 1157 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

முந்தைய தகவல்களின் படி நோக்கியா G21 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட HD+ டிஸ்ப்ளே, 128GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5050mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜி எல்.டி.இ., வை-பை, ப்ளூடூத், என்.எஃப்.சி. மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது கேமரா, 2MP மூன்றாவது கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories