தொழில்நுட்பம்

பெற்றோர்களே உங்கள் கவனத்திற்கு.,!

இதனால் குழந்தைகள் காணும் யூ டியூப் வீடியோக்களுக்கு 13 வயது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதுவும் சரியாக பலன் தராததால், 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்காகவே "யூ டியூப் கிட்ஸ்' என்ற தனி செயலியை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த இயலவில்லை: இஸ்ரோ

விக்ரம் லேண்டருடன் இதுவரை இஸ்ரோவால் தொடர்பை ஏற்படுத்த இயலவில்லை என அதன் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு ஆசிரியா்கள் அளிக்கபோகும் சிறப்பு பயிற்சி..?

அந்த நாட்டைப் பார்த்ததன் விளைவு என்னவென்றால், அங்கிருந்து தமிழகத்துக்கு 30 ஆசிரியர்களை வரவழைக்க இருக்கிறோம்.அவர்கள் ஒரு மாதம் தங்கி இருந்து இங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை அளிப்பார்கள் என்று கூறினார்.

வங்கிகளில் பணம் எடுக்க அலைய வேண்டாம் இனி..?

எந்த வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் அவரது வங்கிக்கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருந்தால் அவர் இனிமேல் தபால் வங்கிகளில் அதாவது தபால் நிலையங்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அங்கு பணம் எடுக்கலாம்.

விக்ரம் லேண்டர் உடையவில்லை; நிலவின் தரையில் உள்ளது: இஸ்ரோ !

isro says it "is intact in a single piece but is tilted விக்ரம் லேண்டர் ஒரே ஒரு கருவியாகவே, சாய்ந்த நிலையில், நிலவுப் பரப்பின் மேல் அப்படியே உள்ளது. அது மெதுவான தரையிறங்கலை மேற்கொள்ளாமல் வேகமாக நிலவுப் பரப்பில் மோதி நின்றிருக்கிறது.

இஸ்ரோவுக்கும், பிரதமருக்கும் பாராட்டு! பாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை!

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நிலவை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான் 2 பணி என்பது உண்மையில் தெற்காசியாவின் மாபெரும் பாய்ச்சலாகும். இது தெற்காசிய பிராந்தியத்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் விண்வெளி பணிகளை பெருமைப்படுத்துகிறது.
- 2026

லேண்டரை படம்பிடிக்க… ஆர்பிட்டரை நிலவுக்கு அருகே கொண்டுசெல்ல இஸ்ரோ முயற்சி!

விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

நிலவில் விக்ரம் லேண்டர்… கண்டுபிடித்து படம் அனுப்பியது ஆர்பிட்டர்: இஸ்ரோ சிவன்!

உடன் அனுப்பப் பட்டு சுற்றுப் பாதையில் இருந்த படி புகைப்படங்களை எடுது அனுப்பும் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் படம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார் சிவன்.

எதையும் சவாலாக எதிர் கொள்பவர் சிவன்! மீண்டும் சாதிப்பார்! உறவினர்கள் உருக்கம்!

நிச்சயமாக அவர் இதனை தோல்வியாக கருதமாட்டார். அவர் இதனை ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் சிறு வயதிலேயே நிறைய சவால்களை சந்தித்து அவற்றை நொறுக்கி அடித்தவர். இது அவருக்கு ஒன்றும் பெரிதல்ல" என்று கூறினார்.

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் அளிக்கும் வெளிநாட்டு பரிசு..!

இது போன்ற பாட திட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வந்து 9-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

மேக் இன் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் பெட்டியில் மோடி..!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டியின் இயக்கத்தை பிரதமர் மோடி மும்பையில் தொடங்கி வைத்து அந்த அனுபவத்தை மக்களிடம் கேட்டறிந்தார்.

இஸ்ரோவின் சாதனைகளும் சோதனைகளும்!

இது வெற்றி தான். அதைகொண்டாடுவோம். பத்து தோல்விகளுக்கு பின்பே நம்மால் நல்ல ஏவுகணை தயாரிக்க முடிந்தது ஆனால் இப்போது முதல் முயற்சியிலேயே வெற்றி. உழைத்த விஞ்ஞானிகளின் பெயருடன் அதை செய்வோம். நம் விஞ்ஞானிகள் இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்.!
- 2026

Recent articles