தொழில்நுட்பம்

சந்திரயான்-2 திட்டம் வெற்றிதான்!

நிலவின் தென் துருவப் பகுதியின் தரையை சந்திரயான் 2 விண்கலம் தொட்டு விட்டது. ஒரே ஒரு வித்தியாசம் அது இஸ்ரோவின் திட்டத்தில் இல்லாமல் இயற்கையின் திட்டத்தில் நடந்துள்ளது.

கலங்கி நின்ற இஸ்ரோ சிவன்! கட்டியணைத்த பிரதமர்!

என்னதான் விண்ணையே ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளாக இருந்தாலும், அவர்களும் உணர்ச்சிகள் மிகுந்த மனிதர்கள்தான் என்பதை இஸ்ரோ தலைவர் உடைந்து உருகியது எடுத்துக் காட்டியது. அதிலும் ஒரு நாளா இரு நாளா, 11 ஆண்டு மிஷன் இது.

உங்கள் பின் இந்தியா நிற்கிறது; இனி மிகச் சிறப்பானவை நிகழும்: பிரதமர் மோடி!

இத்தனை திறன் வாய்ந்த விஞ்ஞானிகளுக்கு நல்வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். இனிமேல் தான் நல்ல திட்டங்கள் நம்முன் உள்ளன. இனி வரும் திட்டங்களுக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்!

கடைசிக் கட்டத்தில்… ‘விக்ரம் லேண்டர்’ தொடர்பை இழந்தது; இஸ்ரோ ஏமாற்றம்!

இது தொடர்ந்து நிலவின் தென் துருவத்துக்கு மேலாகச் சுற்றி வந்து கொண்டிருக்கும். நாம் எதிர்பார்த்தபடி, தொடர்ந்து நிலவின் மேல் பரப்பை ஆராயும் என கூறியுள்ளது.

இணையதளம் வாயிலாக 98% ரயில் பயணச்சீட்டுகள் விற்பனை: (ஐ.ஆர்.சி. டி.சி.)தீவிரம்..!

இணையதள பயணச் சீட்டு விற்பனை மூலமாக 2017-18-ஆம் ஆண்டில் ரூ.28,475 கோடி வருவாய் கிடைத்தது.

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த லேண்டர் ‘விக்ரம்’!

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் 'விக்ரம்' வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை இஸ்ரோ தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
- 2026

சந்திரயான்-2… இறுதி சுற்றுவட்டப் பாதை வெற்றிகரமாக மாற்றி அமைப்பு!

5வது மற்றும் இறுதி முறையாக சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றியமைக்கப் பட்டதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் 4வது நிலைக்கு முன்னேறியது சந்திரயான்-2

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் 4வது நிலைக்கு முன்னேறியது சந்திரயான் 2. இதனை இஸ்ரோ நேற்று அறிவித்தது.

இன்று முதல் விற்பனை வருகிறது மோட்டோரோலா ஒன் ஆக்சன்

டெனிம் ப்ளூ மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய இரண்டு நிறங்களில் மோட்டோரோலா ஒன் ஆக்சன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட்...

கடும் போட்டி..! சதாப்தி, தேஜாஸ் எக்ஸ்ப்ரஸ்களில் கட்டணத் தள்ளுபடி வழங்கும் ரயில்வே!

தற்போது சதாப்தி எக்ஸ்பிரஸ், தேஜாஸ் மற்றும் கடிமன் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் 25 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்க உள்ளது.

மனித ரோபோ விண்வெளியை அடைந்தது !

ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்ய உள்ளது. அத்துடன், அந்த ரோபோவின் செயல் திறனும் பரிசோதனை செய்யப்படும்.

சந்திரயான்-2 அனுப்பிய நிலவின் 2வது படம் வெளியீடு..!

விண்கற்கள் அல்லது வேற்று கிரக பொருட்கள் அல்லது செயற்கைக்கோள்கள் செயலிழந்து நிலவின் மீது விழும்போது அதன் பாதிப்பு என பல்வேறு காரணங்கள் இதற்கு அலசப் படுகின்றன.
- 2026

Recent articles