சந்திரயான்-2… இறுதி சுற்றுவட்டப் பாதை வெற்றிகரமாக மாற்றி அமைப்பு!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
isro5 - 2026

5வது மற்றும் இறுதி முறையாக சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றியமைக்கப் பட்டதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.

இறுதி முறையாக சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்பட்டதால் நிலவின் மிக அருகே சென்றுள்ளது சந்திரயான்-2 என்று கூறியுள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ.

Tentative plan for future operations after today’s maneuver are as follows,

 DateTime (IST)Orbit around moon
Vikram SeparationSeptember 02, 201912:45 – 13:45 
Deorbit #1September 03, 201909:00 – 10:00109 km x 120 km
Deorbit #2September 04, 201903:00 – 04:0036 km x 110 km
Powered DescentSeptember 07, 2019 
Vikram Touch DownSeptember 07, 201901:30 – 02:30 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.