December 6, 2025, 3:56 AM
24.9 C
Chennai

ரஜினி காட்டும் விரல் முத்திரையின் ரகசியம் என்ன தெரியுமா?

ரஜினி தற்போது ரசிகர்களை சந்தித்து தனது அரசியல் நுழைவு பற்றிய செய்தியை வெளியிட்டு பேசிய மேடையின் பின்புறம் .. இரண்டு நடு விரல்கள் மடக்கி கட்டை விரலால் தாங்கி பிடித்து மற்ற இரண்டு விரல்கள் உயர்த்தி பிடிக்கப்பட்ட ஒரு அமைப்புடன் பெரிய படம் மாலை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்ததை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் …

நமது சனாதன தர்மத்தில் … மனிதனின் உடலில் செயல்படும் பல வித சக்திகளை ஒருங்கிணைப்பது பற்றிய கலையே யோகம் ….

மனிதனின் தண்டுவ பாதையில் பயணிக்கும் சக்தியை பற்றிய பேசுவது “குண்டலனி ” சக்தி

நமது உடம்பில் பலவேறு நாடிகளில் பரவி திரியும் சத்திகள் நமது கை விரல்களின் நுனிகளில் முடியும் ..

இவை பஞ்ச பூத சக்திகளை (உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு நிறைய கலர் ஒயர்கள் செல்லும் கரண்ட் மாறி என்று கொள்ளுங்கள் ) அதாவது மனித உடல் ஐந்து பூதங்கள் ஆனது ..

நமது உடல் … ஒரு இடத்தை ஆக்கிரமிக்கிறது … ஆகாசம் … அதில் நீர் இருக்கிறது … சூடு … அக்னி இருக்கிறது .. அதில் எலும்பு சதை இவைகள் பொருள் ஆக மண் … காற்று… நமது சுவாசம் …

இந்த தன்மைகளை நமது கண்ணுக்கு புலப்பாடாத ஒரு டிஜிட்டல் சிக்னல் போல நாடிகளில் சம நிலை படுத்தும் செயல் பாடுகள் மூளையுடன் நரம்பு மண்டலம் மூலமாக ஓடிக்கொண்டே இருக்கும். (a real time data network from all over the body connected to the brain on these five elements )

இந்த செய்தி துகள்கள் (data signals ) கை விரல் நுனிகளில் மட்டுமே நாம் அறிகிறமாதிரி தனி தனியாக பிரிந்து நிற்கும் !!!

இந்த சக்தி வெளிப்படும் முனைகளை இணைத்து நமது உடலில் மற்றும் மூளையின் செயல்பாடுகளை மாற்றங்களை கொண்டு வரும் விஷயத்தை நமது முன்னோர்கள் கண்டு வைத்தார்கள் ..

something like mixing the signals with changing the circuit routes !!

அதாவது ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு பஞ்ச பூதங்களின் சக்திகள் வெளிப்படும் வயர் இருக்கும் என்று கொள்ளவேண்டும் ..

இந்த இணைப்புகளை மாற்றி மாற்றி இணைத்தால் என்ன நடைபெறும் என்பதை முத்திரைகளை உருவாக்கி வைத்தனர் !!!

ஒரு கம்ப்யூட்டர் உள்ளே microprocessor எப்படி வேலை செய்கிறது NOR gates என்று படித்து இருப்பீகளே அது போல என்று ஒரு தூரமான உதாரணம் சொல்லலாம் !!!

ரஜினி காட்டும் இந்த முத்திரையில் அவர் விரல் நுனிகளை தொடாமல் மடக்கி வைத்து இருப்பது .. இன்று கட்டு படாமல் அலைந்து திரியும் இளைஞர் சமுதாயம் கட்டுப்பாட்டுக்கும் கொண்டு வரும் என நினைக்கிறேன் ..

அந்த இரண்டு விரல் … அதன் மூலமாக ஏற்ப்படும் சக்தி மறைவு பற்றி எழுதுவது மேலே சொன்ன microprocessor உள்ள செயல் படும் விசயங்களை பற்றி எழுதுவது போன்று குழப்பத்தை ஏற்படுத்தும் …

ஹிமாலயத்தில் வாழும் நமது ரிஷிகள் இப்படி ஒரு சினி மா புகழ் பெற்றவர் மூலமாக நமது சனாதன தர்மத்தை வளர்க்க … இளைஞர்களின் தவறான சிந்தனை சிதறல்களை மாற்ற செய்யும் அபாரமான விசயம் நடந்து இருக்கு ..

800 வருடம் நம்மை வாள் முனையில் ஆண்ட கொடுமை மதங்கள் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்கிற உண்மையை நீங்கள் இன்று அறிந்து கொண்டீர்கள் .. அவர்கள் தங்களை வெளிபடுத்தாமல் ஒரு புகழ் வாய்ந்த மனிதனை தேர்தெடுத்து நம்மை வழிபடுத்துவர் !!! நேற்று மோடி இன்று ரஜினி …

இந்த முத்திரை நமது சனாதன மதத்தை அடுத்த கட்டத்து கொண்டு செல்லும் ..

இது ரஜினி முதல்வர ஆகி அல்லது ஆகாமல் செய்யப்போகிற வேலையை விட இது பெரிது

– விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories