- வாட்ஸ் அப்பில் பரவும் மர்மம்.. குறித்த எச்சரிக்கை இது.
- அண்மைக்காலமாக வாட்ஸ் அப்பில் ப்ளாக் பாட், பச்சை பந்து, மெசேஜ் பாம் என்று அழைக்கப்படும் மர்ம மெசேஜ் ஒன்று வைரலாகி வருகிறது.
வாட்ஸ்அப்க்கும் வைரலுக்கும் அவ்வளவு நெருக்கும். வைரல்ங்கிறது வாட்ஸ்அப் வழியா நம்ம மொபைலுக்கு உள்ளே புகுந்துவிட்டால், மொபைலுக்குள் வைரஸ் புகுந்த மாதிரிதான். அதன் பின் அவ்வளவுதான், மொபைலை மறந்துவிட வேண்டியதுதான் என்கிறார்கள் நிபுணர்கள்.
வாட்ஸ் அப்பில் பரவும் மர்மம்.. குறித்த எச்சரிக்கை இது.
அண்மைக்காலமாக வாட்ஸ் அப்பில் ப்ளாக் பாட், பச்சை பந்து, மெசேஜ் பாம் என்று அழைக்கப்படும் மர்ம மெசேஜ் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த மெசேஜை கிளிக் செய்தால் உங்கள் வாட்ஸ்அப் முதலில் முடங்கும் என்றும்கூட பகிரப்படலாம். அவற்றை கிளிக் செய்தால் வாட்ஸ்அப் சில நிமிடம் வேலை செய்யாது. ஆனால், இந்த பிளாக் பாட் உங்கள் போனிலேயே தங்கி சில நாட்கள் கழித்து, உங்கள் போனில் உள்ள புரோகிராம்களை பாதிக்குமாம். எச்சரிக்கை!
இப்போ வேற நாம மொபைல் போன்லதான் வங்கி பரிவர்த்தனைல இருந்து பலதையும் பயன்படுத்துகிறோம். எனவே எச்சரிக்கை எச்சரிக்கை!




