ஒரு பிராமணன் கூட ராணுவத்தில் இல்லையா?!

Published:

indian army - 2026

ஒரே ஒரு பிராமணன் கூட இராணுவத்துல இல்லைங்க தோழர் –

ஆமா, டோழர் அவிய்ங்கெ தயிர் சாதம் டோழர் –

ஆனா டோழர் ஒரே ஒரு பிராமணன் கூட குண்டு வெச்சி அப்பாவிங்கள கொன்னிருக்கானா டோழர் –

அது, அது வந்து தோழர் _

சரி வுடுங்க டோழர் _

ஒரே ஒரு பிராமணனாவது தங்கம் கடத்திட்டு வந்து மாட்டி இருக்கானா டோழர் _

அது வந்து தோழர் –

சரி அதையும் விடுங்க –

ஒரே ஒரு பிராமணனாவது வண்டியத் திருடிட்டு வந்து பழைய இரும்புக் கடை வெச்சிருக்கானா டோழர் _

இல்ல தொழர் அவங்க அந்த மாதிரியெல்லாம் செய்ய தைரியம் இல்லாதவங்க தோழர் –
கோயில்ல மணியாட்டி பிச்சை எடுக்கறவங்க தோழர் –

ஓ. அப்படியா டோழர் –

வெள்ளக்காரன் ஆஷ் துரையப் போட்டுத் தள்ளுன வாஞ்சிநாதன் யார்னு தெரியுமா டோழர் ?-

நீலகண்ட சாஸ்திரிகள் யார்னு தெரியுமா டோழர் ?-

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

சுப்ரமணிய சிவா யார்னு தெரியுமா டோழர்? _

அவ்வளவு ஏன்?-

சுப்ரமண்ய பாரதியார் யார்னு தெரியுமா டோழர்?-

இல்ல தோழர் நான்லாம் மார்க்ஸ், லெனின், சேகுவரான்னு உலகத் தலைவர்கள மட்டும் படிச்சவன் தோழர் _

உள்ளுர்த் தலைவர்கள் யாரும் தெரியாதா டோழர் –

ஏன் தெரியாது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதின்னு நான் படிக்காத ஆளே இல்ல தோழர் _

வெளங்கிடும் –

அதனால தான் பிராமணர்கள எதுக்கறீங்களா டோழர்?-

அதுனால மட்டும் இல்ல டோழர் இந்த ஆரிய வந்தேறிகளால தான் தமிழ் அழிஞ்சு ஹிந்தி, சமஸ்கிருதம் வளருது தோழர் –

அப்படியா டோழர் –

ஹிந்தி, சமஸ்கிருதத்துல பேரு வெச்ச ஒரே ஒரு பிராமணனக் காட்டுங்க டோழர் _
அதே சமயத்துல தமிழ்ல மட்டும் பேர் வெச்சிருக்கற ஒரே ஒரு முஸ்லீம, கிருஸ்தவனக் காட்டுங்க டோழர் –

அது, அது வந்து தோழர் அவங்க நம்ப டொப்பிள்கொடி உறவு தோழர் தப்பாப் பேசாதீங்க –

ALSO READ:  வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

ஏண்டா, டோமர் பயலே –

நம்மள அடிமைப்படுத்தி கொடுமை பண்ணுனவன் டொப்பிள்கொடி உறவு –

நம்ம கூடவே ஆயிரக்கணக்கான வருஷமா வாழறவங்க ஆரிய வந்தேறியா –

குண்டு வெச்சுக் கொன்ன தீவிரவாதிக்கு முட்டுக் கொடுத்துட்டு பிராமணன் ஏன் இராணுவத்துல இல்லைன்னு கேட்கற –

எங்கடா விட்டீங்க?-

இட ஒதுக்கீடுன்ற பேருல அந்த வேலையையும் நீங்கதான்டா எடுத்துக்கறீங்க?-

பிராமணன் இராணுவத்துல மட்டும் இல்ல, எல்லா அரசாங்க வேலைலயும் கம்மியாத்தான் இருக்கான் –

அதையும் மீறி இராணுவத்துல சேந்து உயிர்த் தியாகம் செஞ்ச மாவீரன் மேஜர் முகுந்த் வரதராஜ், எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலயா டோமர் –

தெரியாத விஷயத்த தெரிஞ்ச மாதிரி தப்பா சொல்றதும் ,தெரிஞ்ச விஷயத்தை மத்தவங்களுக்கு தெரியாம மறைக்கறதும் தான் இவ்வளவு வருஷமா திராவிடமும் கம்யூனிஸ்டும் செஞ்ச விஷமத்தனமான வேலை-

வேரறுப்போம் இந்த நச்சுக்களை-

கருத்து: – ந.முத்துராமலிங்கம்

Related articles

Recent articles

spot_img