செய்திகள்… சிந்தனைகள்… – 20.08.2019

Published:

1. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தொலைத்தொடர்பு சேவை முடக்கத்தின் போது பயங்கரவாதி சையத் கிலானிக்கு இணையத்தொடர்பும் போன் சேவையும் கொடுக்கப்பட்டதற்காக 2 பி.எஸ்.என்.எல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

2. ஜம்மு காஷ்மீர் காவல்துறை கட்டுபாட்டில் இல்லை, துணை ராணுவத்தில் கட்டுபாட்டில் செயல்படுகிறது – ஜம்மு காஷ்மீர் இயக்கத் தலைவர் ஷெகலா ரஷீத்

3.உத்திரபிரதேச மாநிலத்தில் முத்தலாக்கிற்கு எதிராக போலீஸில் புகார் அளித்த மனைவியை எரித்த கணவன் கைது.

4.ஆப்கன் குண்டுவெடிப்பில் 66 பேர் காயம்

5. இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் செய்து வருகின்றன – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

6. ஏர் இந்தியா ஊழல் வழக்கு சம்பந்தமாக முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரத்திற்கு அமலாக்க துறை சம்மன்

7. கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம்.

8. பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி பஜ்வாவிற்கு மூன்று வருடம் பணி நீட்டிப்பு

 

Related articles

Recent articles

spot_img