ஒரு குடும்பத்தின் உச்சப்பட்ச சந்தோஷம் வாரிசுயோகம் என்னும் குழந்தைபேறு. அந்த குடும்பத்தின் பெயர் விளங்க, வாழையடி வாழையாக வம்சம் தழைக்க வந்த புத்திரயோகம். சந்தோஷம். சந்தோஷம்தான். இந்த சந்தோஷ தருணங்களிலும் சாஸ்திரம் சம்பிரதாயங்கள் குறுக்கே வந்து நிற்கிறது. அதுதான் தீட்டு. இதை தீட்டு, துடக்கு, குற்றம்,ஆசௌசம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. சாஸ்திரத்தில் தீட்டு, விஞ்ஞான ரீதியாக ஹைஜீனீக் என்பார்கள்.
Popular Categories



