செய்திகள்.. சிந்தனைகள்… – 15.10.2019

வீடியோ
  1. ஐ.எஸ் அமைப்போடு தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த 33 பேர் உட்பட 127 பேர் கைது.
  2. இந்தியா முழுவதும் காலூன்ற வங்கதேசத்தை சேர்ந்த ஜமாத் உல் முஜாஹிதீன் என்ற அமைப்பு கடும் முயற்சி.
  3. FATF என்னும் அமைப்பு பாகிஸ்த்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது – அஜித் தோவல்
  4. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைபாடு எடுத்த பிரிட்டனின் தொழிலாளர் கட்சிக்கு பிரிட்டன் வாழ் இந்தியர்கள் கண்டனம்.
  5. ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்திய சீமான் மீது வழக்குப்பதிவு.
  6. அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு.
  7. இன்ஸ்டாகிராமில் 3 கோடி பாலோவேர்ஸ் உடன் முதல் இடத்தை பிடித்தார் மோடி.
  8. மாமல்லபுரம் மீண்டும் குப்பையாகியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.