செய்திகள்.. சிந்தனைகள்.. – 20.12.2019

குடியுரிமை சட்ட திருத்தத்தைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடும் அமல்படுத்தப்படும் – ஜே.பி.நட்டா

குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தக்கோரி 2003 ல் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டது.

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை.

அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல் – ராகுல்காந்தி.

பாகிஸ்தானில் சென்று வாழ்ந்து பாருங்கள் – மேதா பட்கருக்கு பாகிஸ்தான் வாழ் ஹிந்துக்கள் கோரிக்கை

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு அமெரிக்கா, சீனா ஆதரவு.

- Advertisement -