செய்திகள்… சிந்தனைகள்… 07.02.2020

Published:

நடிகர் விஜய் வீட்டில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.

காங்கிரஸ் தேவையற்ற போராட்டங்களை தூண்டுகிறது – பிரதமர் மோடி.

உ.பியில் PFI ஐ சேர்ந்த 108 பேர் கடந்த 4 நாட்களில் கைது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியினர் சிறுவனை அழைத்து காலணியை கழற்ற சொன்ன விவகாரம்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 20000 நபர்களை கொன்றுவிட சீனா திட்டம்.

Related articles

Recent articles

spot_img