சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA எதிர்ப்பு போராட்டம் கலவரமாக வெடித்தது. தமிழகத்தில் பல இடங்களில் முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள் – பிரதமர் அஞ்சலி செலுத்தினார். இராகுல் காந்தி பாதுகாப்புப் படையினரை அவமதித்தார்
சர்ச் மசூதிகளுக்கு தமிழக பட்ஜெட்டில் நிதியுதவி. கோவிலிலிருந்து நிதி வசூல்
நான் ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்கிறேன் – இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சூனக்