செய்திகள்… சிந்தனைகள்… 27.06.2020

பிரதமமந்திரி தேசிய பேரிடர் நிவாரண நிதி உட்பட அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு தாராளமாக நிதி வழங்கியுள்ளன

இந்திய – சீன மோதலில் கொல்லப்பட்ட சீன இராணுவ வீரர்களின் குடும்பத்தினரை சமாதானப் படுத்துவதில் சீன அரசு தீவிரம்

தில்லி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க சர்வதேச மனித உரிமை நிறுவனத்தின் பதிவாளர்கள் கோரிக்கை

சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட பி.டி.ஐ நிறுவனத்திற்கு பிரசார் பாரதி கடிதம்

- Advertisement -