ரஜினிகாந்த் கட்சியால் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தான் ஆபத்து என மதுரையில் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
“சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறது. திமுக வேளாண் சட்டங்கள் குறித்து தவறாக பிரச்சாரம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
திமுக, காங்கிரஸ், விசிக ஆகிய தீய சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். வட மாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒப்பந்த பண்ணை முறை நடைமுறையில் உள்ளது