தேசியமும் தெய்வீகமும் | பாகம் 26 | Thesiyamum Deiveegamum | Part 26
பாவை நோன்பை தனக்கென நோற்காமல் உலக நன்மைக்காக சமூகத்தையே நோற்க வைத்த ஆண்டாளையும், யாருக்கும் தீங்கிழைக்காமல் சட்டத்தை உருவாக்கிய துஷ்யந்த மன்னனின் பொதுநலத்தையும் மேற்கோள் காட்டி நம் பண்பாட்டு மேன்மையை விவரிக்கிறார் ஸ்ரீ ஏபிஎன் ஸ்வாமி