சும்மாவா வந்தது சுதந்திரம்? (பாகம் 1) அறிமுகம்!

Published:

அன்பர்களே, சென்னை அகில இந்திய வானொலியில்

பிளாசி முதல் செங்கோட்டை வரை – எனும் தொடர் நிகழ்ச்சி, கீழ்க்காணும் அலைவரிசைகளில்…
Chennai A at 7.30 AM.
Chennai B at 7.50 AM.
FM Rainbow at 8.50 AM.
FM Gold at 9.15 AM
ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் ஒலிபரப்பாகி வருகிறது. இதனை தமிழகத்தின் அனைத்து அகில இந்திய வானொலி நிலையங்களும் ஒலிபரப்புகின்றன.

இதனை ‘சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது?’ என்ற பெயரில் ஸ்ரீ டிவி, அரும்பெரும் முயற்சி செய்து காட்சிப்படுத்தி அளிக்கிறார்கள். இந்த ஆண்டு முழுதும், தினமும் காலை 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்தத் தொடர் நம் தளத்திலும் இடம்பெறும். 190 ஆண்டுகள் அன்னியன் ஆங்கிலேயனிடம் சிக்கித் தவித்த நம் அன்னையின் சோக வரலாற்றை அளிப்பதில் பல ஆன்மாக்களின் துடிப்பு கலந்திருக்கிறது….

சும்மாவா வந்தது சுதந்திரம் ? | பாகம் 1 | அறிமுகம்

ஆங்கிலேயனிடமிருந்து பாரத நாடு விடுதலையடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வெள்ளையனுக்கு எதிரான விடுதலைப் போராட்ட வரலாறை ஆண்டு முழுவதும் வெற்றித் திருளாம் விஜயதசமி நன்னாளிலிருந்து ஸ்ரீ டிவி தினமும் காலை 7 மணிக்கு ஒளிபரப்புகிறது.

youtube link –

Related articles

Recent articles

spot_img