அரசு வாகனத்தில் பெட்ரோல் சுடும் போலீஸ்!

சற்றுமுன் புகார் பெட்டி வீடியோ

அரசு வாகனத்தில் இருந்து பெட்ரோலை திருடிய போக்குவரத்து காவலர் வீடியோ வாட்ஸ் அப் வழியே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அரசு வாகனத்தில் இருந்து பெட்ரோலை திருடிய போக்குவரத்து காவலர் வீடியோ வெளியாகியுள்ளது. திருடிய பெட்ரோலை சொந்த வாகனத்திற்கு பயன்படுத்தும் காட்சிகள் வெளியாகியது. இதனையடுத்து போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.