அரசு வேலை யாருக்கு அமையும்?
படிக்கும் காலத்திலும், படித்து முடித்த பிறகும், பெரும் கனவாக இருப்பது அரசாங்க வேலை. எப்படியாவது அரசு வேலை பெற்றுவிட வேண்டும் என்பது முழு முயற்சியாக இருக்கும். ஆனால் அத்தனை பேருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. படித்தவர்களாக, பட்டம் பெற்றவர்களாக கோடிக்கணக்கானவர்கள் இருந்தாலும், ஒரு புள்ளிவிபரப்படி சுமார் 30லட்சம் பேர்தான் அரசு பணியில் இருக்கிறார்கள். மற்றவர்கள் சுயதொழில், தனியார்துறை, வெளிநாடு என வேலை வாய்ப்பை உருவாக்கி கொள்கிறார்கள். சரி… அரசு வேலை யாருக்கெல்லாம் அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
அரசு வேலை யாருக்கு கிடைக்கும்?
Popular Categories



