சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி இதன் மூலம் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் உண்மை நிலை என்ன? நாம் அனைவரும் அறிந்ததே! 10 வயதுக்கு கீழ் உள்ள பெண்களும், 50 வயது மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே!!
இது எப்படி பெண் உரிமை பாதிப்பாகும்?
இந்து மதம் பெண்களுக்கு சம உரிமை கொடுத்துள்ளது ஆனால் மற்ற மதங்களின் நிலை என்ன?
இந்த வழக்கை தொடுத்தவர் யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு திரு.பால கௌதமன் இந்த காணொளி மூலம் விடையளித்துள்ளார்.



