ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம்..
நான்காம் கேள்வி:
பாரம்பரியம் மற்றும் நவீன கல்வி இரண்டையும் இணைத்து வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுடன் தற்போதைய கல்வியையும் இணைத்துக் கொடுப்பதில் சங்கத்தின் கருத்து என்ன? உயர்கல்வியின் தரம் தொடர்ந்து சரிந்துக் கொண்டேயிருக்கிறது, எதிர்காலத்தில் பாரதம் எவ்வாறு உருவாகும்?



