மீடியண்ட் பிலிம்ஸ் பாரீஸ் பாரீஸ் டீசரை வெளியிட்டுள்ளது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகிறது படம். மானு கண்ணன் தயாரிப்பில், பாருல் யாதவ் இணைத் தயாரிப்பில், தமிழச்சி தங்கப்பாண்டியன் வசனத்தில் வளர்கிறது இந்தப் படம்!
Popular Categories



