திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரும்பான்மை இந்துக்களின் தெய்வம் ஸ்ரீகிருஷ்ணரைக் குறித்து அவதூறாகப் பேசினார்.
இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு எதிர்வினையாக, ஆன்மிக உபந்யாசகர் எம்.வி.அனந்தபத்மநாபாசாரியர் மற்றும் குருஜி கோபாலவல்லிதாசர் ஆகியோர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.