புதிய பாரதத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் அடித்தளம் அமைத்து விட்டோம். இந்த அடித்தளத்தில் மகோன்னதமான பாரதம் அமைக்க, ஒரு பலமான அமைப்பை உருவாக்க, ஒரு பலமான நோக்கதோட உறுதியாக பயணித்துக் கொண்டு இருக்கிறோம். நாம் அனைவரும் இணைந்து 21ம் நூற்றாண்டை பாரத்ததிற்கான நூற்றாண்டாக மாற்றுவோம் என்று நம் அனைவரையும் மோடி அழைப்பதை தமிழில் கேட்போம்.

மேலும் பல வீடியோக்களுக்கு… www.shreetv.tv ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள் www.youtube.com/shreetv

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending