தினந்தோறும் மோடி : எதிர்கட்சித் தலைவர்களுடனான உறவு

Published:

அரசு அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு பல முட்டுகட்டைகளை அன்று ஆட்சியலிருந்த கட்சிகள் ஏற்படுத்திய போது யாரும் வாய்திறக்கவில்லை.

இதுபோன்ற எண்ணற்ற சவால்களை சந்தித்து தன் வெற்றிப்பயணத்தை மோடி எப்படி தொடர்ந்தார் என்பதை மோடி அவர்கள் கூறுவதைத் தமிழில் கேட்போம்.

Related articles

Recent articles

spot_img