தினந்தோறும் மோடி – மம்தாவின் மமதை

வீடியோ

நம் தேசத்தின் பிரதமரை பிரதமரா நினைக்காமல், பாகிஸ்தான் நாட்டு பிரதமரை உயர்வாக பேசுவதும், மற்றொரு மாநில முதல்வருக்கு தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதும், நாட்டின் பிரதமரின் தொலைபேசி அழைப்பிற்கு பதலளிக்காமல் இருந்து விட்டு, பின் அபாண்டமாக பழி சுமத்துவதும் என்னவிதமான அரசியல். இந்த எண்ணம் தேசத்தோட அரசியலைப்புச் சட்டத்திற்கே அபாயகரமான விஷயம் என்று மம்தா பானர்ஜியின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி அவர்கள் கூறுவதைத் தமிழில் கேட்போம்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.