என்.ஐ.ஏ., அதிகாரம் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

nia bill amitsha - 2026

தேசிய புலனாய்வு அமைப்பு – என்.ஐ.ஏ.,வின் அதிகாரம் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீது விவாதம் இன்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்தது. தேசிய நலன் தொடர்பான மசோதாவுக்கு எம்பி.,க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவாதத்தின் போது வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது பேசிய அவர், மசோதா நாட்டின் நலன் தொடர்பானது. வளர்ந்து வரும் தேச விரோத பயங்கரவாதிகளை கட்டுப் படுத்த தேசியப் புலனாய்வு அமைப்பின் அதிகாரம் சீர்திருத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. நேற்றுகூட தேசிய மாநாட்டுக் கட்சி நிர்வாகி செய்யது தாக்கீர் கொல்லப்பட்டுள்ளார். இது போன்ற பயங்கரவாத செயல்கள் வேரோடு களையப்பட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப் பட மாட்டாது. பயங்கரவாதத்தில் எந்த பயங்கரவாதி எந்த மதம் என்று பார்ப்பதற்கில்லை. இந்தச் சட்டம் யாரையும் குறி வைத்தோ யாரையும் காயப்படுத்தும் விதத்திலோ பயன்படுத்தப் படாது… என்று பேசினார். இதை அடுத்து இந்த மசோதாவுக்கு 278 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.  தொடர்ந்து மசோதா நிறைவேற்றப் பட்டது. இருப்பினும்,  போலீஸ் அதிகாரம் கொண்டதாக நாட்டை மாற்ற பாஜக., முயல்வதாக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories