December 5, 2025, 11:51 AM
26.3 C
Chennai

5 மில்லியன் டாலர் ! அமேசானுக்கு அளித்த நடிகர் !

amesan - 2025

உலகின் மிக முக்கிய காடுகளில் ஒன்று அமேசான். இதன் பெரும்பாலான பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது. இங்கிருந்து பூமிக்கு தேவையான 20% சுவாசக் காற்று உற்பத்தி ஆகிறது. இதனால் ”பூமியின் நுரையீரல்” என்று இதனை அழைக்கின்றனர்.

இங்கு வரலாறு காணாத அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு மின்னல் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அங்கு வாழும் மக்களின் செயலால் ஏற்பட்டது எனக் குற்றச்சாட்டும்  எழுந்துள்ளது

அமேசான் காடுகளின் தீவிபத்து பற்றி, உலகின் பல்வேறு நாடுகளும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளன. பிரேசில் நாட்டிற்கு அழுத்தம் கொடுத்து, தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றன.

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க பிரேசில் படைகள் களத்தில் இறங்கியுள்ளன. இதில் பிற நாடுகளும் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இந்நிலையில் அமேசான் மழைக் காடுகளை பாதுகாக்க, டைட்டானிக் படத்தின் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ 5 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, உலகம் முழுவதும் ஏற்படும் பருவ நிலை மாற்றத்திற்கு அமேசான் மழைக் காடுகள் தான் தீர்வாக இருக்கும்.

இந்த காடுகளின்றி நம்மால் பூமி வெப்பம் அடைதலை கட்டுப்படுத்த முடியாது. அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

#REPOST #RG @CNNCLIMATE AERIAL FOOTAGE SHOWS THE WORLD’S LARGEST RAINFOREST IN FLAMES. BRAZIL’S AMAZON IS KNOWN AS “THE PLANET’S LUNGS” FOR PRODUCING ABOUT 20 PERCENT OF THE WORLD’S OXYGEN. THIS INFERNO THREATENS THE RAINFOREST ECOSYSTEM AND ALSO AFFECTS THE ENTIRE GLOBE. #AMAZONRAINFOREST #CNNCLIMATE

A POST SHARED BY LEONARDO DICAPRIO (@LEONARDODICAPRIO) ON AUG 26, 2019 AT 11:05AM PDT

leonardo dicaprio - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories