அளவுக்கு அதிகமானதால் ‘அந்த’ உறுப்பை வெட்டிப் போட்ட நபர்!

Published:

man - 2026

ஜெர்மனியில் கஞ்சா போதையில் தனது பிறப்புறுப்பை நபர் வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் மெயின்ஸ் நகரை சேர்ந்த 47 வயது ஆண் ஒருவர் கஞ்சா போதையில் தனது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி வீசியுள்ளார்.

அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கு ஆணுறுப்பு தனியாக வெட்டப்பட்டு கிடந்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் வீட்டிலேயே வைத்து அவசர சிகிச்சை வழங்கப்பட்டது.

அவரது ஆணுறுப்பை மீண்டும் உடலில் இணைக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரது வீட்டை போலிசார் சோதனை செய்தபோது, அறுபட்ட ஆணுறுப்பும், கஞ்சாவும் கண்டெடுக்கப்பட்டன.

சவரம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் கத்தியை பயன்படுத்தி அவரின் ஆணுறுப்பு வெட்டப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா போதையிலே இந்த செயலை செய்துள்ளார் என்பதை பொலிசார் உறுதிபடுத்தினர்.

அவரது ஆணுறுப்பை மீண்டும் இணைக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஆணுறுப்பை நிச்சயமாக இணைக்க முடியுமா என்பது குறித்து மருத்துவர்கள் உறுதியாக தகவல் தெரிவிக்கவில்லை.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Related articles

Recent articles

spot_img