வங்கதேசத்தின் தலைநகரில் இருந்து 242 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் ஒன்றில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பராம்பரிய இப்தார் உணவுகள் மற்றும் இரவு உணவுகள் விநியோகம் செய்யப்பட்ட இதை பெற்று கொள்ள வந்த கும்பலால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பலியானவர்கள் அனைவரும் பெண்கள் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 40 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.



