பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பஹ்ரியா பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஆண், பெண் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நின்று பேசும்போதோ, அமரும் போதோ இருவருக்கும் இடையில் 6 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
6 இன்ச் இடைவெளி விட்டு பழக வேண்டும்: பல்கலைகழகம் அறிவிப்பு
Leave a Reply
Popular Categories




PAKISTANIS CAN EXTEND UPTO 6 INCHES ONLY.